இந்தியாவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்! வைரலாகும் காணொளி

Loading… இந்தியாவில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறு சாரதி இல்லாமல் சரக்கு தொடருந்து ஓடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 100 கிலோ மீற்றர் வேகம் ஜம்மு காஷ்மீர்-கதுவா தொடருந்து நிலையத்தில் சரக்கு தொடருந்தின் ஹேண்ட் பிரேக் போடாமல் சாரதி இயந்திரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். A Freight Train was standing at Kathua Station in Jammu. Suddenly, it started running WITHOUT … Continue reading இந்தியாவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்! வைரலாகும் காணொளி